Posts

Showing posts from February, 2024

Teaching Approaches in Science (in Tamil)

  விஞ்ஞானம் கற்பிக்கும் முறைகள் விஞ்ஞானம் கற்பித்தலில் நான்கு அணுகுமுறைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன, ·         வினாக்கேட்டல் அணுகுமுறை ·         கண்டறிதல் அணுகுமுறை ·         பரிசோதனை அணுகுமுறை ·         விசாரணை ரீதியிலான அணுகுமுறை இவ்வணுகுமுறைகள் வகுப்பறையில் பயன்படுத்தப்படும் விதத்தினை ஆழமாக ஆராய்வோம் வினாக்கேட்டல் அணுகுமுறை அறிவியலைக் கற்பிப்பதில் "வினாக்கேட்டல் அணுகுமுறை" என்பது விஞ்ஞானக் கருத்துக்கள் கோட்பாடுகள் மற்றும் ஆதாரங்களை கேள்விக்குட்படுத்தவும், விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யவும் மற்றும் மதிப்பீடு செய்யவும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தகவல்களை வழங்குவதை உள்ளடக்குகிறது. இந்த அணுகுமுறை விசாரணை அடிப்படையிலான கற்றலை வலியுறுத்துகிறது, அங்கு மாணவர்கள் கேள்விகளைக் கேட்பதிலும், நிகழ்வுகளை ஆராய்வதிலும், ஆசிரியரிடம் இருந்து செயலற்ற முறையில் தகவல்களைப் பெறுவதற்குப் பதிலாக அறிவியல் கோட்பாடுகளைப் பற்றி...

Basic Components of Scientific Literacy (in Tamil)

 விஞ்ஞானக்; கல்வியறிவின் அடிப்படைக் கூறுகள் விஞ்ஞானக் கல்வியறிவானது பொதுவாக ஏழு கூறுகளாகக் காணப்படுகிறது. அவையாவன · விஞ்ஞானத்தின்; இயல்பு ( Nature of science ) · விஞ்ஞானத்தின்; எண்ணக்கருக்கள்; ( Science concepts ) · விஞ்ஞானத்தின் செயல்முறை திறன்கள் ( Science process skills ) · விஞ்ஞானத்தின் கையாளும் திறன் ( Manipulative skills in science ) · விஞ்ஞானத்தின் அணுகுமுறைகள் ( Attitudes in science ) · சமூகத்தில் விஞ்ஞானம் ( Science in society ) · விஞ்ஞானத்தில் மனிதநேய நெறிமுறைகள் ( Ethics in science-scientific humanism ) பாடசாலைகளில் இடைநிலைப் பிரிவுகளில் விஞ்ஞானக்கல்வியானது விஞ்ஞான எழுத்தறிவை மாணவர்களிடம் விருத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட கலைத்திட்டத்தின் அடிப்படையில் கற்பிக்கப்படுகிறது. விஞ்ஞான எழுத்தறிவு விருத்தியானது மேற்குறிப்பிட்ட ஏழு பிரிவுகளில் மாணவர்களிடம் உருவாக்கப்படுகின்ற அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு மாற்றமானது 21ம் நூற்றாண்டில் மாணவர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்ற திறன்களின் விருத்திக்கு அடிப்படையாக அமைகின்றது. தொடர்ந்து ஒவ்வொரு பிரிவுகளைப் பற்றியும் ஆழமாக நோக்குவோமாக>...

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)