அறிமுகம்
அன்பான மாணவர்களுக்கு/வாசகர்களுக்கு!
இவ்விணையத்தளமானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வியியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள், கல்வி தொடர்பான கட்டுரைகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் தொடர்பான கட்டுரைகள் விளக்கங்கள் போன்ற பல விதமான அறிவு திறன் மற்றும் மனப்பாங்கை தழிழ் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அறிவு தேடல் கொண்டவர்களின் அவாவினை தழிழ் மொழியில் இணைய வாசர்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இணையத்தளமாகும்.
கல்வியியலில் பட்டப்படிப்பு, பட்டப்பின் கல்வி டிப்ளோமா, கல்வியில் முதுமாணி, மற்றும் கல்வியில் முதுத்துவமாணி கற்கைநெறிகளைப் பயில்வோருக்கு மிகவும் பயனுள்ள இணையத்தளமாக தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர்தர மாணவர்களுக்குத் தேவையான பாடங்கள் தொடர்பான அறிவும் இவ்விணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
Comments
Post a Comment